தொடருந்து வீதி தற்காலிகமாக திறப்பு!!

வவுனியா பன்றிக்கெய்தகுளம் அம்பாள் வீதி சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தற்காலிகமாக திறந்து விடப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் தலையீட்டால் வீதி திறக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை வீதி திறக்கப்பட்டிருக்கும்.

தொடருந்துத் திணைக்களத்தால் தண்டவாளங்கள் போட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வீதியை தடை செய்யப்பட்டிருந்தது.

You might also like