நயன்தாராவின் படத்துக்கு தடை!!

நயன்தாரா நாயகியாக நடித்துள்ள கொலையுதிர் காலம் படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

படத்தின் தலைப்பான ‘கொலையுதிர்காலம்’ என்பதன் காப்புரிமையை, பாலாஜி குமார் என்பவர் பெற்றுள்ளார். ஆனால் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள படம் அந்தத் தலைப்பில் வெளியாகவுள்ளது.

இதனால் படத்தை வெளியிடத் தடை கோரி பாலாஜி குமார் தரப்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம் படத்துக்கு தற்காலிக தடை விதித்துள்ளது.

You might also like