நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!!

நடப்பாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

கடந்தாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் மூன்று தசம் 1 சதவீதமாக இருந்தது. எனினும், தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக, நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like