நிலக்கடலை செய்கைக்கு கடன்!!

மன்னார் மாவட்ட சிக்கன கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் அங்கத்தவர்களுக்கு, நிலக்கடலை விவசாயத்தை மேம்படுத்தும் நோக்குடன் 150 பயனாளிகளுக்கு கடன் வழகப்பட்டுள்ளது.

ஜ.எல்.ஒ நிறுவனத்தின் நிதி உதவியுடனும், கூட்டுறவு திணைக்களத்தின் ஆலோசனையிலும் குறித்த கடன் திட்டம் வழங்கபட்டு வருகிறது.

You might also like