நிலநடுக்கத்தில் சிக்கி- 19 பேர் உயிரிழப்பு!!

சீனாவின் தென்மேற்கே சிச்சுவானில் காங்சியான் கவுண்டி பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற நிலநடுக்கத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

5.4 ஆக ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

“நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் 11 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்“ என்று சீன அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like