நீளம் பாய்தலில் -முருங்கன் மாணவிக்கு தங்கம்!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டியில் பெண்களுக்கான 20 நீளம் பாய்தலில் தங்கத்தை வென்றார் மன்னார் முருங்கன் மகா வித்தியாலய மாணவி.

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் இம்பெற்று வரும் போட்டிகளில், நீளம் பாய்தலில் மன்னார் முருங்கன் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த அ.அனுசலா 5.10 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப்பதக்கத்தையும், வட இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த எஸ்.மிரூஜா 4.66 மீற்றர் பாய்ந்து வெண்கப்பதக்கத்தையும், மன்னார் கௌரி அம்பாள் வித்தியாலயத்தைச் சேர்ந்த எஸ்.தேனுஜா 4.56 மீற்றர் பாய்ந்து வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர்.

You might also like