பதவி விலகிய அமைச்சர்கள் மீண்டும் பதவியேற்பர்!!

அரசிலிருந்து விலகிய முஸ்லீம் அமைச்சர்களில் கபீர் ஹசிம் மற்றும் அப்துல் ஹலீம் ஆகியோர் மீண்டும் அமைச்சு பொறுப்புக்களை ஏற்க கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதவி விலகிய முஸ்லீம் அமைச்சர்கள் இன்று கலந்துரையாடி இந்த விடயம் தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like