பலரைக் கவர்ந்த கழுகு!!

கனடாவைச் சேர்ந்த புகைப்படவியலாளர் ஸ்டீவ் பிரோ, கழுகு ஒன்று தண்ணீர் மேல் பறக்கும் காட்சியைப் படமாக எடுத்துள்ளார்.

இந்த மாதத் தொடக்கத்தில் இந்தப் புகைப்படத்தை அவர் எடுத்துள்ளார். கழுகு ஒன்று தண்ணீருக்கு அருகில் பறக்கும் போது அதன் துள்ளியமான பிரதிபலிப்பை ஸ்டீவ் படமாக்கியுள்ளார்.

அவரின் இந்தப் படம் தான் சில நாள்களாக இணைய வைரலாக வளம் வந்து கொண்டிருக்கிறது.

ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பல லைக்ஸ்களை குவித்து வருகிறது.

You might also like