side Add

பிரதமராக ரணில் நியமிப்பு!!

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுகின்றன. எதிர்வரும் 12 ஆம் திகதி அவர் பிரதமராக நியமிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவரை நாடாளுமன்றில் ஆதரிக்கும் நம்பிக்கைப் பிரேரணை ஒன்று இன்று நாடாளுமன்ற செயலாளரிடம் கையளிக்கப்படவுள்ளது.

இந்த நம்பிக்கை பிரேரணையை சஜித் பிரேமதாஸ சமர்ப்பிக்கவுள்ளார் என்று அறியமுடிகிறது.

You might also like