பிரிட்டன் அரச குடும்பத்துக்கு- மற்றொரு வாரிசு!!

பிரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என பக்கிங்ஹம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது.

இங்கிலாந்து இளவரசர் சார்ல்ஸ், டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி தனது காதலி மேகனை கடந்த ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி திருமனம் செய்து கொண்டார்.

முன்னாள் ஹொலிவுட் நடிகையான இளவரசி மேகனுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், 7 பவுண்டுகள் எடையில் குழந்தை அழகாக இருப்பதாகவும் பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like