side Add

புளி­யம்­பொக்­க­ணை­யில் பல்­வேறு வெடி­பொ­ருள்­கள்!!

புளி­யம்­பொக்­க­ணைச் சந்­தியை அண்­மித்து மல­கூ­டத்­தி­லி­ருந்து வெடி­பொ­ருள்­கள் அடை­யா­ளங்­கா­ணப்­பட்­டுள்­ளன என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கரைச்சி கூட் டு­றவு சங்­கத்­துக்­குச் சொந்­த­மான காணி­யி­லுள்ள பாவ­னை­யற்ற மல­ச­ல­கூட குழி­யில் வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று தர்­ம­பு­ரம் பொலி­ஸா­ருக்­குத் தக­வல் வழங்­கப்­பட்­டுள்­ளது.

மோட்­டார் செல்­கள், கைக்­குண்­டு­கள் எனப் பல்­வேறு வெடி­பொ­ருள்­கள் காணப்­ப­டு­கின்­றன என்று தெரி­விக்­கப்­பட்­டது.

அவற்றை அகற்­றிச் செய­லி­ழக்க வைக்க கிளி­நொச்சி நீதி­வான் மன்று அனு­மதி வழங்­கி­யுள்­ளது. சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரின் உத­வி­யு­டன் அவை அழிக்­கப்­ப­டும் என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like
X