பெரமுன கட்சியின் தேர்தல் வேட்பாளர் அறிவிப்பு!!

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் வேட்பாளர் குறி்த்த அறிவிப்பு எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கட்சின் தேசிய மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபே குணவர்தன தெரிவித்துள்ளார்.

You might also like