போராட்டத்துக்கு மதகுருமார் ஆதரவு!!

மர ஆலைகளைத் தடை செய்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மொரட்டுவ மர ஆலை உரிமையாளர்கள், மொரட்டுவ நகர சபை தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று முதல் ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் போராட்டத்துக்கு மத குருமார்களும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இணைந்துள்ளனர்.

You might also like