மணற்காடு அந்தோனியார் ஆலயத்தில் புதிய முகப்பு திறப்பு!!

யாழ்ப்பாணம் மணற்காடு புனித அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய முகப்பு திறந்து வைக்கப்பட்டது.

ஆலயப் பங்குத்தந்தை தலைமையில், யாழ்.மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞனப்பிரகாசத்தால் முகப்பு திறக்கப்பட்டு, திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

You might also like