மணல் குடியிருப்பு வீதி மக்கள் பாவனைக்கு!!

முல்லைத்தீவு மணல் குடியிருப்பு வீதி புனரமைப்பு செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காகத் திறந்து விடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி சிவமோகனின் கிராமிய துரித அபிவிருத்தி வேலைத் திட்டத்தின் ஊடாக இந்த வீதி புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளது.

You might also like