மத்­தி­யூஸ் பேர­திர்ச்சி!!

ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் இருந்து ‘விரை­வாக’ வெளி­ய­யே­றி­யமை தொடர்­பில் தனது அதி­ருப்­தி­யைத் தெரி­வித்­தார் இலங்கை அணி­யின் தலை­வர் அஞ்­சலோ மத்­தி­யூஸ்.

ஆட்­டம் முடிந்த பின்­னர் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பில் கருத்­துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­தார் மத்­தி­யூஸ்.

‘‘ஆசி­யக் கிண்­ணத் தொட­ரில் இருந்து வெளி­யே­றி­யமை பேர­திச்­சி­யா­க­வும் அதி­ருப்­தி­யா­க­வும் உள்­ளது’’ என்று மத்­தி­யூஸ் மேலும் தெரி­வித்­தார்.

You might also like