மன்னாருக்கு இருதய வைத்திய நிபுணர் நியமனம்!!

மன்னார் மாவட்டத்துக்கு முதற் தடவையாக இருதய வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இருதய வைத்திய நிபுணர் பானு தில்லையம்பலம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

You might also like