மருதடியான் புகழ்- இறுவட்டு வெளியீடு!!

யாழ்ப்பணம் மட்டுவில் மருதடி தான்தோன்றிப் பிள்ளையார் ஆலயத்தின் பெருமைகளை எடுத்தியம்பும் மருதடியான் புகழ் என்ற இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கிலத்துறை விரிவுரையாளர் சைந்தவி ஜனார்த்தனனால் பாடப்பட்டுள்ள ஆறு பாடல்களைக் கொண்ட இந்த இசை இறுவட்டை ஆலயப் பிரதமகுரு பொன். லக்சநாமதாசக் குருக்கள் வெளியிட்டார்.

You might also like