மருதடி விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத் தேர்த் திருவிழா நேற்றுச் சிறப்புறப் பக்திபூர்வமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டு அருள் பெற்றனர்.

You might also like