மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு நுணாவில் மேற்கு அம்பாள் சனசமூக நிலையத்தில் இயங்கும் அம்பாள் மழலையர் பூங்காவில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

நுணாவில் மேற்கைச் சேர்ந்த கந்தையா மயில்வாகனம், நகரசபை முன்னாள் உறுப்பினா் மயில்வாகனம் பிரகாஷ் மற்றும் கொழும்பு மாநகரசபை உறுப்பினா் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோர் கற்றல் உபகரணங்களை வழங்கினர்.

You might also like