மின்கம்பத்துடன் மோதிய ஓட்டோ- ஒருவர் படுகாயம்!!

சாரதியின் கட்டுப்பாட்டையிழந்த முச்சக்கர வண்டி வீதியின் அருகேயுள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியது.

வவுனியா கந்தசுவாமி ஆலய வீதியில் இன்று காலை விபத்து நடந்துள்ளது.

வவுனியா மணிக்கூண்டு பகுதியில் இருந்து சூசைப்பிள்ளையார்குளம் நோக்கி கந்தசுவாமி கோவில் வீதியூடாக பயணித்த முச்சக்கரவண்டியே விபத்துக்குள்ளாகியது.

You might also like