மின்னொளி கரப்பந்தாட்ட போட்டி

கிழக்கிலங்கை தழுவிய மாபெரும் மின்னொளி கரப்பந்தாட்ட போட்டி நேற்று நடைபெற்றது.

நாவிதன்வெளி சுதந்திரன் விளையாட்டு கழகத்தின் 48 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்த போட்டி நடைபெற்றது.

இதில் 32 அணிகள் பங்குபற்றிய இந்தப் போட்டியில் சுதந்திரன் விளையாட்டு கழகத்தின் மூத்த உறுப்பினரும் முன்னைநாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் தற்போதைய நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய த.கலையரசன் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close