மீனவர் வலையில் சிக்கிய- ரூ.9 லட்சம் பெறுமதியான மீன்!!

0 21

சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதி மதிக்கத்தக்க மூவாயிரம் கிலோ கிராம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஏறாவூர்- சவுக்கடிக் கடலில் மீனவரின் வலையில் சிக்கியுள்ளது.

கே. வைரமுத்து என்பவரது இழுவை வலையில் சிக்கிய இந்த மீனை கரைசேர்ப்பதில் மீனவர்கள் பெரும் சிரமப்பட்டனர். இந்த மீன் துண்டங்களாக வெட்டப்பட்டு தனியார் கம்பனியொன்றுக்கு விற்கப்பட்டது.

You might also like