முல்லைத்தீவில் குண்டுகள் மீட்பு!!

முல்லைத்தீவு அம்பலவன் பொக்கணைப் பகுதியில் விடுதலைப்புலிகளின் இரண்டு தமிழன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

காணியைத் துப்பரவு செய்யும் போது நிலத்தில் புதைந்திருந்த நிலையில் இரண்டு தமிழன் குண்டுகளும் மீட்கப்பட்டன எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like