யங்ஹென்றிஸ் அணிக்குக் கிண்ணம்!!

0 100

யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக்கழக அணி வீழ்த்தி இளவாலை யங்ஹென்றிஸ் விளையாட்டுக்கழக அணி கிண்ணம் வென்றது.

நாவாந்துறை கலைவாணி விளையாட்டு கழகம் நடாத்தும் அணிக்கு 7 பேர் பங்கு பற்றும் கால்பந்தாட்டத் தொடரில் இறுதியாட்டம் கலைவாணி விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்றது.

ஆனைக்கோட்டை யூனியன் விளையாட்டுக் கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றி ஸ் விளையாட்டுக்கழக அணி மோதிக கொண்டது.

You might also like