யாழில் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்!!

யாழ்ப்பாணம் மாநகரசபையால் ஐந்து சந்தி பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோரி முஸ்லிம் மக்கள் இன்று கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

5G தொழிநுட்பத்துடன் கூடிய கம்பங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“மக்களைக் கொல்லும் உயிர்கொல்லி கம்பங்கள் எமக்கு தேவையில்லை“ என்று மாநகர சபைக்கு எதிராக கோசங்களை எழுப்பியதுடன், பதாகைகளையும் தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

You might also like