யாழ்ப்பாணத்திலிருந்து வாகன ஊர்வலம்!!

போதைப் பொருளுக்கு எதிரான வாகன ஊர்வலம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இருந்து கிளிநொச்சி நோக்கி சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் ஊர்வலத்தை ஆரம்பித்து வைத்தார்.

You might also like