யாழ்.இந்துக் கல்லூரியில்- புதிய வேலைத்திட்டத்துக்கு அடிக்கல்!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கூடைப்பந்தாட்ட திடல் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்கான ஆரம்ப வேலைகள் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கம்பெரலியா நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் அமைக்கப்படவுள்ள அரங்குக்கான அத்திபார வேலைகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆரம்பித்து வைத்தார்.

பாடசாலை அதிபர் சதா.நிமலன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.

You might also like