யாழ்.இந்து மகளிர் கல்லூரி – நிறுவுனருக்கு சிலை

0 16

யாழ்ப்பாணம் இந்து மக­ளிர் கல்­லூ­ரி­யின் பவள விழா­வினை முன்­னிட்டு கல்­லூ­ரி­யின் நிறு­வு­னர் திரு­மதி விசா­லாட்சி சிவ­கு­ரு­நா­த­ரின் உரு­வச்­சிலை நேற்­று­முன்­தி­னம் திறந்து வைக்­கப்­பட்­டது.

கல்­லூ­ரி­யின் அதி­பர் திரு­மதி மி.விம­ல­நா­த­னின் தலை­மை­யில் நடை­பெற்ற இந்த நிகழ்­வில் வடக்கு மாகாண கல்வி அமைச்­சின் செய­லா­ளர் சி.சத்­தி­ய­சீ­லன் கலந்து கொண்டு சிலை­யைத் திறந்து வைத்­தார்.

நிகழ்­வில் கல்­வி­சார் அதி­கா­ரி­கள், ஆசி­யர்­கள், மாண­வர்­கள் எனப் பல­ரும் கலந்து கொண்­ட­னர்.

You might also like