ரணிலின் வீட்டில் நடப்பது எமக்குத் தேவையற்றது

ஹிருணிகா பதில்

0 391

ரணில் விக்­கி­ர­ம­சிங்க குறித்து சிறி­சேன தெரி­வித்த வண்­ணாத்­திப்­பூச்சி குற்­றச்­சாட்டுத் தொடர்பில் கருத்து தெரி­வித்த கிரு­னிகா ,ரணில் வீட்டுக்குள் நடப்­ப­வை­கள் குறித்து எவ­ரும் அலட்­டிக்­கொள்ள தேவை­யில்லை என குறிப்­பிட்­டுள்­ளார் .

அரச தலை­வர் சிறி­சே­ன­வின் கருத்தை ஹிரு­ணிகா கண்­டித்­துள்­ளார்.
அரச தலை­வர் தான் முன்­வைத்­துள்ள குற்­றச்­சாட்­டு­ களை நிரூ­பிப்­ப­தற்­காக ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வின் வீட்­டிற்­கும் அறைக்­கும் செல்­வாரா என­வும் அவர் கேள்­வி­எ­ழுப்­பி­யுள்­ளார்.

ஏனை­ய­வர்­கள் மீது நான் சுமத்­தும் குற்­றச்­சாட்­டு­களை நிரு­பிக்­க­வேண்­டிய தேவை ஏற்­ப­டு­மென்­றால் நான் அவ்­வா­றான குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­க­ மாட்­டேன் என­வும் தெரி­வித்­துள்­ளார்.

ஏனை­ய­வர்­க­ளின் தனிப்­பட்ட வாழ்க்கை எங்­க­ளிற்கு தேவை­யற்ற விட­யம்,இது எங்­கள் பிரச்­சி­னை­க­ளிற்கு தீர்வை கொண்­டு­வ­ராது என ஹிரு­ணிகா தெரி­வித்­துள்­ளார்.

You might also like