வசாவிளான் பாடசாலைக்கு- வடக்கு ஆளுநர் விஜயம்!!

யாழ்ப்பாணம் வசாவிளான் மத்திய மகா வித்தியாலயத்துக்கு வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று சென்றிருந்தார்.

பாடசாலையின் தற்போதைய நிலமைகளை ஆராய்ந்த ஆளுநர், மாணவர்களுடனும் சுமூகமாகக் கலந்துரையாடினார்.

You might also like