வடக்கின் நாயகன் தொடரில்- சென்.பீற்றஸ் அணிக்கு கிண்ணம்!!

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழகம் நடாத்திய வடக்கின் நாயகன் வெற்றிக்கிண்ணத்துக்கான கால்பந்தாட்ட தொடரில் நவாலி சென்.பீற்றஸ் விளையாட்டுக் கழக அணி கிண்ணம் வென்றது.

தெல்லிப்பழை நாமகள் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம் பெற்ற 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான கால்பந்தாட்ட தொடரில் நவாலி சென்.பீற்றஸ் விளையாட்டுக்கழக அணியை எதிர்த்து இளவாலை யங் ஹென்றி ஸ் விளையாட்டுக் கழக அணி மோதியது.

You might also like