விபத்தில் மருத்துவர்கள் 14 பேர் உயிரிழப்பு!!

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. அதில் சிக்கிய 14 பேர் உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பொலிவியா நாட்டின் அப்போலோ பகுதியில் விபத்து நடந்துள்ளது.

மருத்துவர்கள் பயணித்த பேருந்தே விபத்துக்குள்ளாகியது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like