விமானங்களைத் தாக்கும் குண்டுகள் மீட்பு!!

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் சொப்பர் விமானங்களைத்தாக்கும் 85 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வவுனியா ஈரப்பெரியகுளம் அலகல்ல அளுத்கம பகுதியிலுள்ள காட்டுப்பகுதியில், மோப்ப நாயின் உதவியுடன் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நீதிமன்ற அனுமதியுடன் அப்பகுதியில் மேலும் தேடுதல் மேற்கொள்ளப்படும் என்று ஈரப்பெரியகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like