வீதி­யைத் திருத்­தித் தாருங்­கள்!!

நீர்­வே­லிச் சந்தியி­லி­ருந்து புன்­னா­லைக்­கட்­டு­வன் வரை செல்­லும் நீர்­வேலி – – புன்­னா­லைக்­கட்­டு­வன் வீதி­யா­னது நீர்­வே­லிச் சந்­தி­யி­லி­ருந்து மாசு­வன் சந்­தி­வ­ரை­யி­லும் மிக­வும் பழு­த­டைந்த நிலை­யி­லுள்­ளது. அதில் பெரிய பெரிய கிடங்­கு­கள் உள்­ள­ன. பய­ணம் செய்­யும் வியா­பா­ரி­கள், விவ­சா­யி­கள், பாட­சாலை மாண­வர்­கள் எனப் பல­ரும் பெரும் சிர­மங்­களை அனு­ப­வித்து வரு­கின்­றார்­கள்.

மழை­கா­லம் நெருங்கி வரு­வ­தால் இந்த வீதி­யின் அவ­சி­யத்­தைக் கருத்­தில் கொண்டு விரை­வில் இதைத் திருத்­தித் தரும்­படி உரிய அதி­கா­ரி­க­ளைத் தய­வு­டன் கேட்­டுக் கொள்­கின்­றோம். இது­வி­ட­ய­மாக எழுத்து மூலம் தெரி­வித்­தும் இன்­று­வரை எது­வித நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டா­தி­ருப்­ப­தை­யிட்­டும் கவ­லை­ய­டை­கி­றோம்.

த.பர­ரா­ச­சிங்­கம்,
தலை­வர், நீர்­வேலி வடக்கு
கிராம அபி­வி­ருத்­திச் சங்­கம்.

You might also like