வெள்ளத்தில் மூழ்கி – எட்டுப் பேர் உயிரிழப்பு!!

சீனாவின் வடமேற்கு பகுதியில் வௌ்ளப் பெருக்கில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

வெள்ளப் பெருக்கால் கன்ஸூ மாகாணத்தில் சில வீதிகள் தடைப்பட்டுள்ளதுடன், வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பலர் தமது வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close