வேலையற்ற பட்டதாரிகளை சந்திக்கிறார் அமுனுகம எம்.பி.!!

வன்னி மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சித்தலைவரின் பட்டதாரிகளின் அரச நியமனம் மற்றும் இளைஞர் விவகாரத்துக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள திலும் அமுனுகம ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் சனிக்கிழமை 15.06.2019 வவுனியாவில் இடம்பெறவுள்ளது என்று பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

கலந்துரையாடல் வவுனியா சாந்தசோலையில் பிற்பகல் 1 மணிக்கு இடம்பெறும் என்று வன்னி மாவட்ட பட்டதாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

You might also like