ஸஹ்ரானுடன் தொடர்புடைய 40 பேர் கைது!!

நாட்டில் உயிர்த்தஞாயிறு அன்று இடம்பெற்ற தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான தீவிரவாதி ஸஹ்ரானுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

நுவரெலியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பயிற்சி முகாமிலிருந்து மீட்கப்பட்ட மடிக்கணினியில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்களில் பெருமளவானோர் காத்தான்குடியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

You might also like