ஸ்மார்ட் ஸ்ரீலங்கா அலுவலகத்துக்கு- யாழ்ப்பாணத்தில் அடிக்கல்!!

இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கும், “ஸ்மார்ட் ஸ்ரீலங்கா” அலுவலகத்துக்கான அடிக்கல் இன்று நடப்பட்டது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில், புதிதாக அமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் ஸ்ரீலங்கா அலுவலகத்துக்கான அடிக்கல்லை
வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் நட்டார்.

You might also like