14 குடும்பங்களுக்கு- நல்லின ஆடுகள்!!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச மிருசுவில் தெற்கு கிராம அலுவலர் பிரிவில் வேள்ட் விஷன் லங்கா நிறுவனத்தினரின் வாழ்வாதார உதவித் திட்டத்தின் கீழ் 14 குடும்பங்களுக்கு தலா 75 ஆயிரம் ரூபா பெறுமதியான நல்லின ஆடுகள் கையளிக்கப்பட்டன.

You might also like