Archives

பிந்திய செய்தி

முதலுதவிச்  சிகிச்சை பெட்டிகள் வழங்கல் 

வவுனியா ஓமந்தைப்  பொலிஸ் நிலையத்தில் வைத்து  வவுனியா வடக்கு கல்வி வயலத்துக்கு உட்பட்ட 21 பாடசாலைகளுக்கு இறம்பைக்குளம் ஈஷி மிஷன் பூரண சுவிஷேச சபையின் அனுசரணையில் முதலுதவி…

Read More »
பிந்திய செய்தி

சபைக்குரிய வாகனத்தை தவிசாளர் முறைகேடாகப் பயன்படுத்துகிறார்

வலிகாமம் வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் அரச வாகனத்தை முறைகேடாகப் பயன்படுத்துகிறார். அவருக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபையின் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்…

Read More »
பிந்திய செய்தி

சுருக்­கு­வ­லைக்கு வழங்­கப்­பட்ட தற்­கா­லிக அனு­மதி நிறுத்­தம்

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் சுருக்­கு­வ­லைக்கு வழங்­கப்­பட்ட தற்­கா­லிக அனு­மதி உட­ன­டி­யாக நிறுத்­தப்­ப­டும். மாவட்ட கடற்­தொ­ழில் திணைக்­க­ளத்­தில் பணி­யாற்­றும் சர்ச்­சைக்­கு­ரிய 3பணி­யா­ளர்­க­ளுக்­கும் 14 நாள்­க­ளுக்­குள் இட­மாற்­றம் வழங்­கப்­ப­டும். இவ்­வாறு மீன்­பிடி…

Read More »
பிந்திய செய்தி

யாழ். பல்­க­லை­யில் ஆவாக் குழு­வாம்

யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழ­கத்­தில் நடை­பெற்ற பொங்­கு­த­மிழ் நினை­வுத் தூபி திறப்பு விழா­வின் போது ஆவாக் குழு நுழைந்­த­தாக எமக்­குத் தக­வல் கிடைத்­துள்­ளது. இவ்­வாறு மகிந்த அணி நாடா­ளு­மன்ற…

Read More »
பிரதான செய்தி

பட்டப்பகலில் சாவகச்சேரியில் ரூ. 18 லட்சம் நேற்று கொள்ளை

சாவ­கச்­சேரி ஏ––9 முதன்­மைச் சாலை­யில் அமைந்­துள்ள தனி­யார் நிதி நிறு­வ­னத்­தின் காசா­ள­ரின் கழுத்­தில் கத்­தியை வைத்து மிரட்டி பட்டப்பகலில் 18 லட்­சத்து 91 ஆயி­ரத்து 140 ரூபா…

Read More »
பிந்திய செய்தி

பிறப்பு, இறப்பு, விவாகச் சான்றிதழ்களை 5 நிமிடத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு

பிறப்பு, இறப்பு மற்றும் விவாகச் சான்றிதழ்களை துரிதமாக வழங்கும் சேவை, பத்தரமுல்லைபதிவாளர் நாயகம் அலுவலகத்தில், நேற்று தொடக்கம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அமைச்சர் வஜிரஅபேவர்தன தலைமையில் இதற்கான இரண்டு…

Read More »
பிந்திய செய்தி

உந்­து­ருளி -டிப்­பர் மோதிய விபத்­தில் இளை­ஞன் சாவு

மீசாலை ஏ–9 முதன்­மைச் சாலை­யில் நேற்று இரவு டிப்­பர் வாக­ன­மும் உந்­து­ரு­ளி­யும் நேருக்கு நேர் மோதி­ய­தில் ஒரு­வர் சம்­பவஇடத்­தி­லேயே உயிர் இழந்­தார். மீசாலை வடக்­கைச் சேர்ந்த ந.நிக்­சன்(வர­தன்,…

Read More »
உள்ளூர் விளையாட்டு

கோலூன்றிப்பாய்தலில் வழித்துத்துடைத்தது மகாஜனக் கல்லூரி!!

இலங்­கைப் பாட­சா­லை­க­ளுக்கு இடை­யி­லான 88ஆவது சேர் ஜோன்­கா­பெற் தட­க­ளத் தொட­ரில் 18 வய­துப் பிரிவு கோலூன்­றிப் பாய்­த­லில் தெல்­லிப்­பழை மகா­ஜ­னக் கல்­லூ­ரி­யின் வீரர்­கள் தங்­கம், வெள்ளி, வெண்­க­லம்…

Read More »
உள்ளூர் விளையாட்டு

பாடும்மீன் விளையாட்டுக் கழகம் வென்றது!!

அரி­யாலை சரஸ்­வதி சன­ச­மூக நிலை­யத்­தின் நூற்­றாண்டு நிறைவை முன்­னிட்டு நடத்­தப்­ப­டும் கால்­பந்­தாட்­டத் தொட­ரில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் குரு­ந­கர் பாடும்­மீன் விளை­யாட்­டுக் கழக அணி வெற்­றி­பெற்­றது. அரி­யாலை…

Read More »
பிந்திய செய்தி

அதிருப்தி வெளியிட்ட சீனா பிரச்சினைகளை தீர்ப்பதாக உறுதியளித்த மைத்திரி

சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படும் சில திட்டங்களில் எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன், சீனத் தூதுவர் பேச்சுக்களை நேற்று நடத்தியுள்ளார். இதன்போது, இலங்கையில்…

Read More »
Close