அசாஞ்சே கைதா­னார்!!

பிரிட்டனில் உள்ள ஈக்­வ­டார் தூதரகத்தில் தஞ்­சம் அடைந்­தி­ருந்த விக்­கி­லீக்ஸ் நிறு­வு­னர் ஜூலி­யன் அசாஞ்­சேவை பிரிட்­டன் பொலி­ஸார் லண்­ட­னில் நேற்­றுக் கைது செய்­த­னர்.

விக்­கி­லீக்ஸ் நிறு­வ­னர் ஜூலி­யன் அசாஞ்சே அமெ­ரிக்காஉள்­ளிட்ட பல்­வேறு நாடு­க­ளின் ரக­சி­யங்­களை இணைய தளங்­க­ளில் வெளி­யிட்டு அதிர்ச்சி அலை­களை ஏற்­ப­டுத்­தி­ய­வர். பாது­காப்பு ரக­சி­யங்­களை வெளி­யிட்ட அசாஞ்­சேவை கைது செய்ய அமெ­ரிக்கா முயற்சி மேற்­கொண்டு வந்­தது. ஆனால், அவர்­க­ளி­டம் சிக்­கா­மல் அசாஞ்சே லண்­ட­னில் உள்ள ஈக்­வ­டார் தூத­ர­கத்­தில் தஞ்­சம் அடைந்­தார்.

ஜூலி­யன் அசாஞ்­சே­வுக்கு ஈக்­வ­டார் நாட்டு குடி­யு­ரிமை வழங்­கப்­ப­டும் என அந்த நாட்டு அரசு அறி­வித்­தது.

இந்த நிலை­யில், லண்­ட­னில் உள்ள ஈக்­வ­டார் நாட்டு தூத­ர­கத்­தில் தஞ்­சம் அடைந்­தி­ருந்த விக்­கி­லீக்ஸ் நிறு­வ­னர் ஜூலி­யன் அசாஞ்­சேவை பிரிட்­டன் பொலி­ஸார் நேற்­றுக் கைது செய்­த­னர். ஈக்­வ­டார் அரசு அவ­ருக்கு அளித்து வந்த பாது­காப்பை திரும்­பப்­பெற்ற நிலை­யி­லேயே அவர் கைது செய்­யப்­பட்­டார்.

You might also like