அத்தியாவசிய சேவையாக மாறும் தொடருந்துச் சேவை!!

தொடருந்துச் சேவையை அத்தியாவசிய சேவையாக அறிவிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதேவேளை தொடருந்துப் பணியாளர்களின் போராட்ட நாளில் ஓய்வு பெற்ற முன்னாள் பணியாளர்களை சேவையில் மீண்டும் இணைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You might also like