side Add

அப்புத்தளை உதவிப் பொலிஸ் அதிபர் அலுவலகம் திறப்பு!!

பதுளை அப்புத்தளை உதவிப் பொலிஸ் அதிபர் அலுவலகம் , ஊவா மாகாண பிரதி பொலிஸ் அதிபர் ஜகத் பாலியகாரவினால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

பொலிஸ் அணிவகுப்பு மரியாதை இடம்பெற்றதை அடுத்து, உதவி பொலிஸ் அதிபர் அலுவலகப் பெயர்ப்பலகை திரை நீக்கம் செய்யப்பட்டது. பின்னர் அலுவலகம் திறக்கப்பட்டது.

You might also like