அரியாலையில் மாட்டு வண்டிச் சவாரி!!

யாழ்ப்பாணம் அரியாலை 100 ஆவது சுதேசிய திருநாட்ட கொண்டாட்ட விழாவை முன்னிட்டு வடக்கு, மாகாண ரீதியாக நடத்தப்பட்ட மாட்டுவண்டி சவாரிப் போட்டி அரியாலை திறந்த வெளி அரங்கில் இடம் பெற்றது.

You might also like