side Add

அல்­ஜினா வென்­றது

மன்­னார் ஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட்­டுக் கழ­ கம் நடத்­தும் அணிக்கு 9 வீரர்­கள் பங்­கு­பற்­றும் வில­கல் முறை­யி­லான கால்­பந்­தாட்­டத் தொட­ ரில் நேற்­று­முன் தினம் இடம்­பெற்ற ஆட்­டத்­தில் தாரா­பு­ரம் அல்­ஜினா அணி வெற்­றி­பெற்­றது.

ஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட் டுக் கழக மைதா­னத்­தில் இடம்­பெற்ற இந்த ஆட்­டத்­தில் தார­பு­ரம் அல்­ஜினா விளை­யாட்­டுக் கழக அணியை எதிர்த்து ஜோச­வாஸ்­ந­கர் ஐக்­கிய விளை­யாட் டுக் கழக பி அணி மோதி­யது.

2:0 என்ற கோல் கணக் கில் தார­பு­ரம் அல் ஜினா விளை­யாட்­டுக் கழக அணி வெற்றி பெற்­றது.

You might also like