அளவெட்டி சித்தி விநாயகர் ஆலய சூரன்போர்!!

யாழ்ப்பாணம் அளவெட்டி பெருமாக்கடவை சித்தி விநாயகர் ஆலயத்தில் சூரன்போர் நிகழ்வு நேற்றுச் சிறப்புற இடம்பெற்றது.

You might also like