ஆதவன் விளையாட்டுக்கழகத்துக்கு – உபகரணங்களும், சீருடைகளும்!!

கிளிநொச்சி இயக்கச்சி பனிக்கையடி ஆதவன் விளையாட்டுக்கழகத்துக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் கையளிக்கப்பட்டுள்ளதுன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் பன்முகப்படுத்தப்படட நிதி ஒதுக்கீட்டின் மூலம் இவை வழங்கப்பட்டன.

முள்ளிப்பற்று வட்டார பிரதேச சபை உறுப்பினர் ரமேஸ் மற்றும் கட்சியின் பச்சிலைப்பள்ளி விளையாட்டு இணைப்பாளர் றஜிதன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க குறித்த நிதி ஒதுக்கப்பட்டது.

விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகளை பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் விளையாட்டுக் கழகத்திடம் கையளித்தார்.

You might also like