ஆயிரம் சைக்கிள்களை -வழங்கிய மக்கள் அமைப்பு!!

கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பினால் 1001 சைக்கிள்கள் பாடசாலை மாணவர்களுக்கு, கிளிநாச்சி மத்திய மகாவித்தியாலய மண்டபத்தில் வைத்து இன்று கையளிக்கப்பட்டது.

புலம்பெயர்ந்து வாழும் கிளிநொச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த கொடையாளிகள், ஏனைய ச்சேர்ந்த கொடையாளிகளின் பங்களிப்புடனும் , தாயக தொண்டர் நிறுவனங்களின் ஒருங்கிணைப்புடனும் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

யாழ்ப்பாணம் போதனா வை்ததியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பொறியியல் பீட கிளிநொச்சி வளாகத்தின் பீடாதிபதி அற்புதராஜா உள்ளிட்ட கல்வியலாளர்கள் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

You might also like