இராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!!

இலங்கைக் கடற்படையைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

கடற்டையினரால் கைது செய்யப்பட்டு இலங்கையில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுதலை செய்யுதாறு வலியுறுத்தி கடந்த சில நாள்களாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

You might also like